Thursday, December 22, 2005

உடலென்ன ?

படம் : அமராவதி
பாடியவர் : அசோக்
இசை : பால பாரதி

உடலென்ன உயிரென்ன
உறவென்ன உலகென்ன
விதியென்ன விடையென்ன மனமே

ஓடும் நதியெல்லாம் கடலோடு
உடல் எல்லாம் மண்ணோடு
உயிர் போகும் இடமெங்கே மனமே

இந்த வாழ்க்கை வாடிக்கை
வெறும் வாண வேடிக்கை
இன்பம் தேடி வாடும் ஜீவனெல்லாம்
தவிக்குது துடிக்குது !

சரணம் - 1

காதலைப் பாடாமல் காவியம் இங்கில்லை…
ஆனாலும் காதல் தான் பாவம்…
ஜாதியும் தான் கண்டு ஜாதகம் கண்டானே
யாரோடு அவனுக்குக் கோபம்….

இது சாமி கோபமோ-இல்லை பூமி சாபமோ
ராஜாக்கள் கதை எல்லாம் ரத்தத்தின் வரலாறு
ரோஜாக்கள் கதை எல்லாம் கண்ணீரின் வரலாறு

உறவுக்கும் உரிமைக்கும் யுத்தம்—ஓ…
உலகத்தில் அது தானே சட்டம்..

சரணம் - 2
வானத்தின் மேல் நின்று பூமியை நீ பாரு…
மண்ணோடு பேதங்கள் இல்லை
காதலில் பேதங்கள்- காட்சியில் பேதங்கள்
மனிதன் தான் செய்கின்ற தொல்லை

இது பூவின் தோட்டமா - இல்லை முள்ளின் கூட்டமா…

முன்னோர்கள் சொன்னார்கள் அது ஒன்றும் பொய்யல்ல..
மரணத்தைப் போல் இங்கு வேறேதும் மெய்யல்ல..

நான் போகும் வழி கண்டு சொல்ல - ஓ…
நான் ஒன்றும் சித்தார்த்தன் அல்ல..

Tuesday, December 20, 2005

உயிரே என் உயிரே !

..
ஆண்
உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஓ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே
.. நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
.. நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி

இசை....

ஆண்
இதுவரை எங்கிருந்தோம் ,,?
இதயமும் உன்னை கேட்கிறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்,,?

பெண்
உனக்குள்ளெ ஒளிந்திருந்தேன்..
உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்
உன்னை உனக்கே தெரியலையா..?
இன்னும் என்னை புரியலையா..?

ஆண்
... நான் சிரித்து மகிழ்ந்து
சிலிர்க்கும் மனதை நீ கொடுத்தாய்
.... நான் நினைத்து நினைத்து
ரசிக்கும் கனத்தை நீ அணைத்தாய்

பெண்
எங்கேயோ உன் முகம் நான் பார்தத ஞாபகம்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்

ஆண்
உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஓ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

பெண்
என்னருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே

ஆண்
.. நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
.. நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி

[இசை.... தாரா தாரா ரத்த ரத்தத்தாரா....பெண்][2x]

பெண்
உன்னுடன் இருக்கயிலே..
.. நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே
இதுவரை நானும் பார்த்த நிலவா...
இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா...ஆ?

ஆண்
உன்னுடன் நடக்கயிலே ...
என் நிழல் வண்ணமாய் மாறியதே
முன்னே முன்னே நம் நிழல்கள்
ஒன்றாய் ஒன்றாய் கலக்கிறதே...

பெண்..
நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன்
உன் சுவாசகாற்று மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்

ஆண்.
.. நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
.. நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி

பெண்
உயிரே என் உயிரே என்னவோ நடக்கிறது
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்கிறது

ஆண்
ஓ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே

பெண்
எங்கேயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்
தாரா தாரா ரத்த ரத்தத்தாரா........
... நான் வாழ்ந்த ஞாபகம்
தாரா தாரா............

படம் : தொட்டி ஜெயா
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: உயிரே என் உயிரே
பாடியவர்: கார்த்திக்,அனுராதா ஸ்ரீராம், பம்பாய் ஜெயஸ்ரீ

Monday, December 19, 2005

என் செல்லம் !!

என் செல்லம் என் சினுக்கு
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி
என் புஜ்ஜு குட்டி என் பூனைக்குட்டி
அடி மியாம் மியாம் ஏ மியாம் மியாம்..

செல்லமாய் செல்லம் என்றாயடி,
அத்தானென்றே சொன்னாயடி
யாதுமாகி என் உள் நின்றாயடியே,

உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தை சொன்னாலடி
நாம்் தாலிக்கட்டிக்கொள்வேன்
tell me now tell me now tell me tell me tell me now
செல்லமாய் செல்லம் என்றாயடி
அத்தானென்றே சொன்னாயடி
யாதுமாகி என் உள் நின்றாயடியே,
லாலலலாலா லாலாலலா
லாலலலாலா லாலாலலா
லாலலாலலா லாலாலாலலலா

சந்திர தட்டில் சோறூட்டி
சுந்தரி உன்னைத்தூங்க வைப்பேன்
உதட்டால் உதட்டை துடைத்திடுவேன்
நட்சத்திரங்கள் எல்லாமே
அட்சதை தூவி வாழ்த்திடுமே
அதற்காய் அன்பே காத்திருப்பேன்
நீ என்பதும் அடி நான் என்பதும்
இங்கு நாமாகிப்போகின்ற நேரம் ஓஓஓ
தர் தர் தர் தர் தர்ஷினி
தர் தர் தாவிய தர்ஷினி
தர் தர் தர் தர் தர்ஷினி
தர் தர் தீயா தர்ஷினி
செல்லமாய் செல்லம்
என்றாயடியே,
அத்தானென்றே சொன்னாயடி
யாதுமாகி என் உள் நின்றாயடியே,

என் செல்லம் என் சினுக்கு
என் அம்முகுட்டி என் புஜ்ஜி குட்டீ
என் பூனைக்குட்டீ....

காலைச்சூரியன் குடைபிடிக்க
கோள்கள் எல்லாம் வடம் பிடிக்க
கிளியே உன்னை கைப்பிடிப்பேன் :((
நட்சத்திரங்கள் வழியாக உன்னுடன்
நானும் பேசிடுவேன் உயிரால்
உயிரை அனைந்திடுவேன்
வானாகினாய் காற்று வெளியாகினாய்
எந்தன் ஊனாகி உயிரானாய் பெண்ணே...
தர் தர் தர் தர் தர்ஷினி
தர் தர் தாவிய தர்ஷினி
தர் தர் தர் தர் தர்ஷினி
தர் தர் தீயா தர்ஷினி

செல்லமாய் செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னாயடா
யாதுமாகி என் உள்நின்றாய் கண்ணா...
செல்லமாய் செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னாயடா
யாதுமாகி என் உள்நின்றாய் கண்ணா...
உன் கையில் நான் குழந்தையடா
என் கையில் நீ குழந்தையடா
ஒரு வார்த்தை சொன்னாலடா
நான் தாவிக்கட்டிக்கொள்வேன்
tell me now tell me now tell me tell me tell me now

செல்லமாய் செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னாயடா
யாதுமாகி என் உள்நின்றாய் கண்ணா...
லாலலலாலா லாலாலலா
லாலலலாலா லாலாலலா
லாலலாலலா லாலாலாலலலா.......

Sunday, December 18, 2005

பூங்காற்றிலே !

பாடல்: பூங்காற்றிலே உன் சுவாசத்தை
குரல்: உன்னிமேனன், சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து


ஓ...கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

(பூங்காற்றிலே)

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வளிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா...

(பூங்காற்றிலே)

கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை

வானம் எங்கும் உன் விம்பம் ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ "கள்ளி"
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா

(பூங்காற்றிலே)

Friday, December 16, 2005

Edhedho !!

From “Punnagai Mannan”, beautifully penned by Vairamuthu, the song was set to tune by Illayaraja, rendered superbly by Chitra.

The Song:

Edhedho ennam valarthen
Unkayil ennai koduthen
Nee thaaney punnagai mannan
Un rani naaney
Panpadum padagan neeye
Un raagam naaney

Sila Kaalamai naanum sirai vaazhgiren
Unai paartha naal thaaney uyir vaazhgiren
Thookam vizhikiren pookal valarkiren
Sila pookal thaaney malarginradhu
Pala pookal eno udhirginradhu
Badhil enna kooru

Poovum naanum veru

Kula deivamey en kurai theerkava
Kai neetinen ennai karai serkava
Neeye anaikka vaa
Theeyai anaikka vaa !!
Nee paarkum podhu pani aagiren
Un maarbil saindhu kulir kaigiren
Edhu vandha podhum indha anbu podhum

Dec. 17, 2005 !

Taurus
This is not the best of days for group get-togethers, dear Taurus. What starts out as a friendly luncheon could wind up being a gossip festival. No one wins in this sort of situation, and you find yourself afraid to leave the table to go to the bathroom for fear of what they'll say about you. Your best strategy would be to avoid socializing altogether. There is no "up side" today, so stay home and work on minor chores around the house. At least you will have the satisfaction of feeling that you've accomplished something.
 
Scorpio
You are on your own when it comes to all matters financial, dear Scorpio. This may not be exactly what you'd hoped to hear, nevertheless this is the way things are. Trust that your innate business acumen will pull you through. Don't take anything you hear at face value. Pay attention, write down the information, but make no commitments and sign no contracts. The environment is simply not right for deals of any kind. If the deal is valid today, it will still be so tomorrow.

Thursday, December 15, 2005

Dec. 16, 2005 Horoscopes

Taurus
Have you been harboring a secret desire for someone whom you believe thinks of you only as a friend, dear Taurus? Don't be surprised if you learn differently today. This is a day when hidden passions may suddenly be revealed - and your friend might unexpectedly divulge a covert attraction to you! The only downside: sometimes it can actually be a turn-off when fantasies suddenly become reality. Observe your own reaction before moving ahead.
 
Scorpio
Your innate sensuality is tempered today with a touch of the mystical sort of romantic feeling found in fairy tales, dear Scorpio. This might be unusual for you, but your current love partner is going to love it! If you're single, you're likely to attract a lot of attention and possibly meet someone new and exciting. Warning: be sure you make the effort to see the real person, not just a romantic image. Otherwise, good luck!